இந்திய அணுசக்தி கழகத்தில் உதவியாளர் பணிகள்

2/11/2019 4:43:45 PM

இந்திய அணுசக்தி கழகத்தில் உதவியாளர் பணிகள்

இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் கர்நாடகாவில் இயங்கும் கைகா அணுமின் நிலையத்தில் உதவியாளர், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட 24 பணியிடம் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம் :

1. Assistant Grade I (HR)     - 6 இடங்கள் (பொது-3, ஒபிசி-2, எஸ்சி-1).
2. Assistant Grade I (F&A)      - 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1)
3. Assistant Grade I (C & MM)      - 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1)
4. Stenographer Grade I      -  7 இடங்கள் (பொது-4, ஒபிசி-1, எஸ்சி-1, எஸ்டி-1)

மேற்குறிப்பிட்ட 4 பணிகளுக்கும் சம்பளம்: ரூ. 25,500. வயது: 21 முதல் 28க்குள்.

5. Stipendiary Trainee - Dental Technician (hygienist /Mechanics) 1 இடம் (பொது). உதவித்தொகை முதல் வருடம்: ரூ. 10,500. இரண்டாம் வருடம் ரூ. 12,500. வயது வரம்பு: 18 முதல் 24க்குள்

6. Scientific Assistant/B  (Mechanical) - 1 இடம் (ஒபிசி). சம்பளம்: ரூ. 35,400. வயது வரம்பு: 18 முதல் 30க்குள்.

7. Stipendiary Trainee/Scientific Assistant (Health Physics) - 1 இடம் (பொது). உதவித் தொகை: முதல் வருடம் ரூ. 16,000, இரண்டாம் வருடம் ₹18,000. வயது: 18 முதல் 25க்குள்.

8. Sub Officer- B - 1 இடம் (ஒபிசி). சம்பளம்: ரூ. 35,400. வயது: 40க்குள்.

கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் https://npcilcareers.co.in/MainSite/default.aspx என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.2.2019.

X