தமிழக தகவல்தொழில் நுட்பதுறையில் இன்ஜினியர் பணிகள்

2/11/2019 4:45:16 PM

தமிழக தகவல்தொழில் நுட்பதுறையில் இன்ஜினியர் பணிகள்

பணியிடங்கள் விவரம்:

1. Assistant System Engineer: 36 இடங்கள் ( GT (G)-3, GT (G) PSTM-1, GT (W)-2, BC (OBCM) (G)-4, BC (OBCM) (G) (PSTM)-1 (W)-2, BC-M (G)-1, MBC/DC (G)-2, MBC/DC (G) PSTM-1, MBC/DC (W)-2, SC (G)-2, SC (G) PSTM-1, SC (W)-1, SC(A) (W) (PSTM)-1.

2. Assistant System Analyst: 24 இடங்கள். (GT (G)-5, GT (G) PSTM-2, GT (W)-3, GT (G) (DAP)-1, BC (OBCM) (G)-5, BC (OBCM) (G) (PSTM)-1, BC (OBCM)-W-3, BC-M (G)-1,MBC/DC (G)-4, MBC/DC (G) (PSTM)-1, MBC/DC (W)-2, SC (G)-3, SC (G) PSTM-1, SC (W)-2, SC(A) (G) (PSTM)-1, SC (A) (W) (PSTM)-1.

வயது: குறைந்த பட்சம் 21 வயதும், அதிகபட்சம் 31 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி: CSE/Computer Engg.,/IT/ECE/EEE பாடப்பிரிவில் முதல் வகுப்பில் பி.இ/பி.டெக் பட்டம். (விண்ணப்பதாரர்கள் முறையான கல்வித் திட்டத்தின் கீழ் படித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத/வாசிக்க/பேச தெரிந்திருக்க வேண்டும். தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சை, வேலூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.

தேர்வு கட்டணம்: ரூ. 200/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தங்களை பற்றி முழு விவரங்களை பதிவு செய்யாதவர்கள் மட்டும் ரூ. 150 செலுத்தி ஒருமுறை பதிவு செய்து கொள்ள வேண்டும். எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தகுதியானவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.2.2019.

X