நீராதார வளர்ச்சித் துறையில் வேலை

2/18/2019 3:56:26 PM

நீராதார வளர்ச்சித் துறையில் வேலை

நிறுவனம்: நேஷனல் வாட்டர் டெவலப்மென்ட் ஏஜென்சி எனும் தேசிய நீராதார வளர்ச்சித் துறையில் வேலை

வேலை: ஜூனியர் எஞ்சினியர், ஜூனியர் அக்கவுன்டன்ட், ஸ்டெனோ மற்றும் லோயர் டிவிஷன் கிளர்க் எனும் 4 பிரிவுகளில் வேலை

காலியிடங்கள்: மொத்தம் 73. இதில் எஞ்சினியர் 25, அக்கவுன்டன்ட் 7, ஸ்டெனோ 8 மற்றும் கிளர்க் 33 இடங்கள் காலியாக உள்ளது

கல்வித் தகுதி: 10வது, +2, எஞ்சினியரிங் துறையில் டிப்ளமோ, எஞ்சினியரிங் டிகிரி மற்றும் ஏதாவது ஒரு படிப்பில் டிகிரி இருப்பவர்கள் இந்த வேலைகளில் ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு: 18 முதல் 27 வரை

தேர்வு முறை: எழுத்து மற்றும் திறன் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 22.2.19

தகவல்களுக்கு: www.nwda.gov.in

X