எல்லை பாதுகாப்பு படையில் 1,763 இடங்கள்

2/19/2019 2:34:55 PM

எல்லை பாதுகாப்பு படையில் 1,763 இடங்கள்

எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு, ஐடிஐ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. Constable (Tradesman): 1763 இடங்கள். MALE CT ( Cobbler-32, Tailor-36, Carpenter-13, Cook-561, W/C: 320, W/M-253,

Barber-146, Sweeper- 389, Waiter-9, Painter-1, Draughtsman-1.
2. Constable (Tradesman) Female: CT (Tailor)- 2.

சம்பளம்: ரூ. 21,700-69,100.

வயது வரம்பு: 1.8.2019 தேதியின்படி 18 முதல் 23க்குள் (எஸ்சி/எஸ்டி/ஓபிசியினருக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட தொழிற்பிரிவில் 2 வருட பணி அனுபவம் அல்லது சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ தேர்ச்சியுடன் NAC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி: ஆண்கள் - உயரம் 167.5 செ.மீ (எஸ்டி- 162.5 செ.மீ), மார்பளவு: 78-83 செ.மீ (எஸ்டி- 76-81 செ.மீ) பெண்கள் - உயரம்: 157 செ.மீ (எஸ்டி-150 செ.மீ).

மாதிரி விண்ணப்பத்தை www.bsf.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கம்ப்யூட்டரில் டைப் செய்து விவரங்களை பூர்த்தி செய்த பின்னர் உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபாலில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள்: 3.3.2019.

X