இந்தோ-திபெத் போலீஸ் படையில் கால்நடை டாக்டராகலாம்

2/19/2019 2:36:17 PM

இந்தோ-திபெத் போலீஸ் படையில் கால்நடை டாக்டராகலாம்

இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படையில் கால்நடை மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Assistant Surgeon (Assistant Commandant/Veterinary): 17 இடங்கள் (பொது-12, ஒபிசி-1, எஸ்சி-1, எஸ்டி-3)

சம்பளம்: ரூ. 56,100-1,77,500

விண்ணப்ப கட்டணம்:₹400/-(பொது மற்றும் ஓபிசியினருக்கு). எஸ்சி, எஸ்டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.

கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 6.3.2019

X