கூடங்குளத்திற்கு 57 தொழில் பழகுநர்கள் தேர்வு

2/19/2019 2:37:57 PM

கூடங்குளத்திற்கு 57 தொழில் பழகுநர்கள் தேர்வு

பணி: அப்ரன்டிஸ்.

மொத்த காலியிடங்கள்: 57.
பிட்டர்-3, மெஷினிஸ்ட்-2, வெல்டர் (கேஸ் மற்றும் எலக்ட்ரிக்கல்) - 2, எலக்ட்ரீசியன்-20, எலக்ட்ரானிக் டெக்னீசியன்-8, பம்ப் ஆபரேட்டர் மற்றும் மெக்கானிக்- 10, இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்- 7, மெக்கானிக் (சில்லர் பிளான்ட்), இன்டஸ்டிரியல் ஏர் கண்டிஷனிங்-5.

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு/ பிளஸ் 2 வுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ தேர்ச்சி.

வயது: 28.2.2019 அன்று பொதுப் பிரிவினருக்கு 16 முதல் 24க்குள். பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.npcil.nic.inwww.npcil.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 28.02.2019.

X