இந்திய கப்பல் கழகத்தில் பல்வேறு பணிகள்

2/19/2019 2:41:51 PM

இந்திய கப்பல் கழகத்தில் பல்வேறு பணிகள்

பணியிடங்கள் விவரம்:


1. Deputy General Manager- E-7: 2 இடங்கள் (பொது). 1.1.2019 அன்று 50க்குள்.
2. Chief Manager- E-6: 2 இடங்கள் (பொது). 1.1.2019 அன்று 50க்குள்.
தகுதி: சார்டர்ட் அக்கவுன்டென்ட்/காஸ்ட் அக்கவுன்டென்ட் மற்றும் அக்கவுன்ட்சில் ‘சேப்’ சாப்ட்வேர் தெரிந்திருப்பது விரும்பத்தக்கது.
3. Deputy General Manager E-7 (Human
Resource): 1 இடம் (பொது). வயது: 1.1.2019 அன்று 50க்குள்.
4. Chief Manager E-6 (Human Resource): 2 இடங்கள் (பொது). வயது: 1.1.2019 அன்று 50க்குள்.
தகுதி: 60 சதவீத தேர்ச்சியுடன் 2 ஆண்டு முழுநேர எம்பிஏ/ முதுநிலை பட்டம் அல்லது பெர்சனல் மேனேஜ்மென்ட் பாடத்தில் மனித  வளத்தை சிறப்பு பாடமாகக் கொண்டு  டிப்ளமோ/ பெர்சனல் மேனேஜ்மென்ட் அல்லது இன்டஸ்ட்ரியல் ரிலேசன்ஸ் பாடத்தில்
டிப்ளமோ. பி.எல் மற்றும் கம்ப்யூட்டரில் சேப் சாப்ட்வேர் படிப்பு விரும்பத்தக்கது.
5. Deputy General Manager (Legal): 1 இடம் (பொது). வயது: 1.1.2019 அன்று 50க்குள்.
6. Chief Manager (Legal): 1 இடம் (பொது).
வயது: 1.1.2019 அன்று 50க்குள்.
தகுதி: 60 சதவீத தேர்ச்சியுடன் பி.எல் அல்லது எம்.எல்., படித்திருக்க வேண்டும். கம்பெனி செயலாளர் படிப்பு படித்திருப்பது  விரும்பத்தக்கது.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.shipindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.02.2019.

X