தேசிய நெடுஞ்சாலைதுறையில் துணை மேலாளர் பணிகள்

3/11/2019 4:45:49 PM

தேசிய நெடுஞ்சாலைதுறையில் துணை மேலாளர் பணிகள்

புதுடெல்லியில் உள்ள National Highways & Infrastructure Development Corporationல் துணை பொது மேலாளர் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  

பணி: Deputy General Manager.

மொத்த இடங்கள்: 28.

சம்பளம்: ரூ.15,600- ரூ.39,100. வயது: 55க்குள்.

தகுதி: சிவில் பாடத்தில் பி.இ. மற்றும் பணி அனுபவம்.
விண்ணப்பதாரர்கள் www.nhidcl.com என்ற இணையதளத்தில் மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கம்ப்யூட்டரில் டைப் செய்து விவரங்களை பூர்த்தி செய்த பின்னர் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களை அந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 15.03.2019.

X