தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் வேலை

3/19/2019 3:37:33 PM

தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் வேலை

நிறுவனம் : டி.என்.எம்.ஆர்.பி எனப்படும் தமிழக அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழக மருத்துவமனைகளில் ஃபார்மசிஸ்ட் ஆகப் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு

வேலை : ஃபார்மசிஸ்ட்
 
காலியிடங்கள் : மொத்தம் 353

கல்வித் தகுதி: ஃபார்மசி துறையில் டிப்ளமோ படிப்பு

வயது வரம்பு : 18 முதல் 30 வரை

தேர்வு முறை : கல்வி மற்றும் தொழிநுட்பத் திறன் ஆய்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.3.19. மேலதிக தகவல்களுக்கு: www.mrb.tn.gov.in

X