பட்டதாரிகளுக்கு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை

3/19/2019 3:41:42 PM

பட்டதாரிகளுக்கு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை

நிறுவனம் : எல்.ஐ.சி. எனும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை

வேலை : அசிஸ்டென்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆஃபிசர்

காலியிடங்கள் : மொத்தம் 590. ஐ.டி, சார்ட்டட் அக்கவுன்டன்ட், ஜெனலிஸ்ட், ஆக்சுவேரியல் மற்றும் ராஜ்பாஷா எனும் 5 பிரிவுகளில் காலியிடங்கள் நிரப்பப்படும்

கல்வித் தகுதி : டிகிரி மற்றும் பி.ஜி. டிகிரி முடித்தவர்கள் இந்த வேலைகள் ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு : 21 முதல் 30 வரை

தேர்வு முறை : எழுத்து மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 22.3.19. மேலதிக தகவல்களுக்கு: www.licindia.in

X