யூனியன் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி!

3/20/2019 5:24:09 PM

யூனியன் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி!

பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் சிறப்பு அதிகாரிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நிறுவனம்: பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்க்

வேலை: சிறப்பு அதிகாரிகள் எனும் ஸ்பெஷலைஸ்டு ஆபிசர் வேலை. இதில் பல்வேறு துறைகளில் வேலை ஒதுக்கப்பட்டுள்ளது

காலியிடங்கள்: மொத்தம் 181. இதில் ஃபையர் ஆபிசர் 1, எகானமிஸ்ட் 6, செக்யூரிட்டி ஆபிசர் 19, இன்டகிரேட்டர் ட்ரஷரி ஆபிசர் 15, கிரெடிட் ஆபிசர் 122 மற்றும் ஃபாரக்ஸ் ஆபிசர் 18 இடங்கள் காலியாக உள்ளது

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி

வயது வரம்பு: வங்கி விதிகளின்படி

தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 27.3.19

மேலதிக தகவல்களுக்கு: www.unionbankofindia.co.in

X