சப் - இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் வேலை

3/20/2019 5:30:00 PM

சப் - இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் வேலை

உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஷசஸ்திரா சீமா பால் எனும் எஸ்.எஸ்.பி-யின் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நிறுவனம்: உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஷசஸ்திரா சீமா பால் எனும் எஸ்.எஸ்.பி-யின் வேலைவாய்ப்பு அறிவிப்பு

வேலை: அசிஸ்டென்ட் சப் - இன்ஸ்பெக்டர் (ஜெனரல் டியூட்டி) மற்றும் கான்ஸ்டபிள்(டிரேட்ஸ்மேன்) வேலைகள்

காலியிடங்கள்: மொத்தம் 60

கல்வித் தகுதி: டிகிரி

வயது வரம்பு: 32க்குள்

தேர்வு முறை: எழுத்து, உடல் அளவு, உடற்திறன் மற்றும் மருத்துவ சோதனை

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 1.4.19

மேலதிக தகவல்களுக்கு: www.ssb.nic.in

X