வானிலை ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி பணிகள்

5/13/2019 3:28:55 PM

வானிலை ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி பணிகள்

புனேயிலுள்ள India Institute of Tropical Meteorologyயில் Research Associates, Research Fellows ஆகிய பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம் :

1. Research Assoicates: 10 இடங்கள் (பொது-4, எஸ்சி-2, எஸ்டி-1, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1)

சம்பளம் : ₹47,000. வயது: 15.5.2019ன்படி 35க்குள். தகுதி: Meteorology/Atmospheric Science/Oceanography/Physics/Applied Physics/Geo Physics/Mathematics/
Statistics/Atmospheric/Oceanic/Climate Science பாடப்பிரிவில் பி.எச்டி.

2. Research Fellows: 20 இடங்கள். (எஸ்சி-3, எஸ்டி-3, ஒபிசி-7, பொருளாதார பிற்பட்டோர்- 2, பொது-5). சம்பளம்: ₹31,000. வயது: 15.5.2019 தேதியின்படி 28க்குள்.தகுதி: Physics/Applied Physics/Atmospheric Sciences/ Meteorology/Oceanography/Climate Science/Geophysics/ EVS/Electronics/Chemistry/Physical Chemistry/ Inorganic Chemistry/ Mathematics/Applied Mathematics/Statistics பாடப்பிரிவில் முதுநிலை பட்டப்படிப்புடன் யுஜிசி நெட்/கேட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் www.tropmet.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.5.2019.

X