இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஆராய்ச்சி அதிகாரி

5/13/2019 3:30:02 PM

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஆராய்ச்சி அதிகாரி

பணியிடங்கள் விவரம்

அ. Research Officer (Product Development) - 5 இடங்கள்.(பொது-3, ஒபிசி-1, எஸ்சி-1)
ஆ. Research Officer (Fuels & Additives)    - 4 இடங்கள் (பொது-1, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-1)
இ. Research Officer (Nano Technology) - 5 இடங்கள் (பொது-3, எஸ்சி-1, எஸ்டி-1)
ஈ. Research Officer (Fuel Cells) - 1 இடம் (ஒபிசி)
உ. Research Officer (Analytical Techniques & Characterisation) - 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1)
கல்வித்தகுதி: மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு - Organo-Metallics/Organic/Inorganic/Physical/Analytical/Chemistry ஆகிய பாடப்பிரிவில் பி.எச்டி பட்டம்
ஊ. Research Officer (Batteries) - 1 இடம் (ஒபிசி). தகுதி: Electro-Chemistry பாடத்தில் பி.எச்டி.
எ. Research Officer (Catalysts)    - 3 இடங்கள் ((பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்டி-1). தகுதி: Catalysis/Material Science பாடத்தில் பி.எச்டி.,
ஏ. Research Officer (Petrochemicals & Polymers) - 3 இடங்கள் (பொது-1, ஒபிசி-2).

தகுதி: Organic/Organo-Metallics/Polymer Chemistry பாடத்தில் பி.எச்டி., அனைத்து பணிகளுக்குமான சம்பளம்: ₹1,00,000-2,60,000.

வயது: 32க்குள்.

விண்ணப்பதாரர்கள் www.iocl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.05.2019.

X