மத்திய அரசு நிறுவனத்தில் இன்ஜினியர்கள்

5/13/2019 3:31:23 PM

மத்திய அரசு நிறுவனத்தில் இன்ஜினியர்கள்

பெங்களூரில் இயங்கும் Indian Institute of Astro Physics நிறுவனத்தில் Project Engineer பணியிடங்கள் காலியாக உள்ளன.

பணியிடங்கள் விவரம்:

1. Project Engineer-II (Electronics/Instrumentation): 1 இடம். வயது: 35க்குள். தகுதி: Electronics/Instrumentation பாடத்தில் பி.இ.,/பி.டெக்., சம்பளம்: ₹60,000.
2. Project Engineer-I (Electronics): 1 இடம். வயது: 32க்குள். தகுதி: Electronics/Instrumentation பாடத்தில் பி.இ.,/பி.டெக்., சம்பளம்: ₹50,000.
3. Project Trainee (Mechanical): 2 இடங்கள். வயது: 26க்குள். தகுதி: Mechanical/Production பாடத்தில் பி.இ. சம்பளம்: ₹20,000.
4. Project Trainee (Software): 1 இடம். வயது: 26க்குள். தகுதி:Computer Science பாடத்தில் பி.இ.,/பி.டெக்., சம்பளம்: ₹20,000.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு https://www.iiap.res.in/iia_jobs/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.05.2019.

X