இந்திய ராணுவத்தில் படைவீரர் பணி!

5/20/2019 2:47:55 PM

இந்திய ராணுவத்தில் படைவீரர் பணி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இந்திய ராணுவத்தில் படைவீரர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: இண்டியன் ஆர்மி

வேலை: சோல்ஜர்(படைவீரர்) பதவியில் 5 துறைகளில் வேலை

காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை. சோல்ஜர் ஜெனரல் ட்யூட்டி, சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் நர்சிங் அசிஸ்டென்ட், சோல்ஜர் கிளார்க் மற்றும் ஸ்டோர்கீப்பர் டெக்னிக்கல் மற்றும் சோல்ஜர் டிரேட்ஸ்மேன் எனும் 5 பிரிவுகளில் வேலைகள் உண்டு

கல்வித் தகுதி: முதல் பிரிவுக்கு 10வது படிப்பும், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது பிரிவுகளுக்கு +2 படிப்பும் கடைசிப் பிரிவுக்கு 10வது படிப்பு அல்லது ஐ.டி.ஐ படிப்பில் தேர்ச்சி வேண்டும்.

வயது வரம்பு: முதல் பிரிவுக்கு 17 முதல் 21 வரையும், மற்ற வேலைகளுக்கு 17 முதல் 23 வயது வரையும் இருத்தல் வேண்டும்

தேர்வு முறை: திறன் தேர்வு மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 23.5.19

மேலதிக தகவல்களுக்கு: www.joinindianarmy.nic.in

X