சென்னை ஐகோர்ட்டில் ‘கார்டனர்’ பணி

6/10/2019 2:47:57 PM

சென்னை ஐகோர்ட்டில் ‘கார்டனர்’ பணி

சென்னை ஐகோர்ட்டில் 24 கார்டனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Gardener. 24 இடங்கள்.

சம்பளம்: ரூ. 15,700- 50,000.

வயது வரம்பு: 1.7.2019 தேதியின்படி 18 முதல் 30க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: 8ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான வகுப்பில் தேர்ச்சி. தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்: ரூ. 500/-. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். (எஸ்சி, அருந்ததியர், எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது).விண்ணப்பதாரர்கள் www.mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 23.6.2019.

X