சென்னை உயர்நீதிமன்றத்தில் டிரைவர் பணி

6/10/2019 2:51:40 PM

சென்னை உயர்நீதிமன்றத்தில் டிரைவர் பணி

உயர்நீதிமன்றத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ம் வகுப்பு முடித்து இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Driver.
மொத்த இடங்கள்: 30.
சம்பளம்: ரூ. 19,500- 62,000.
வயது வரம்பு: 1.7.2019 தேதியின்படி 18 முதல் 30க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.
எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்: ரூ. 500/-. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். (எஸ்சி/அருந்தியர்/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டணம் கிடையாது). தகுதியானவர்கள் www.mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.6.2019.

X