இந்திய ராணுவத்தில் பல் மருத்துவர் பணி!

6/10/2019 3:18:54 PM

இந்திய ராணுவத்தில் பல் மருத்துவர் பணி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான ஆர்மி டெண்டல் கார்ப்சில் பல் மருத்துவருக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்: இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான ஆர்மி டெண்டல் கார்ப்ஸ்
வேலை: பல் மருத்துவர்  
காலியிடங்கள்: மொத்தம் 65. இதில் ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்
கல்வித் தகுதி: பி.டி.எஸ் மற்றும் எம்.டி.எஸ்
வயது வரம்பு: 45க்குள்
தேர்வு முறை: உடல் திறன் சோதனை, நேர்முகம் மற்றும் மருத்துவ சோதனை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 10.6.19
மேலதிக தகவல்களுக்கு: www.joinindianarmy.nic.in

X