ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் அதிகாரி பணி

6/10/2019 3:21:16 PM

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் அதிகாரி பணி

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

பொதுத்துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நிறுவனம்: பொதுத்துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
வேலை: ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர் எனும் பதவியில் 7 சிறப்புத் துறைகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 579. இதில் ரிலேஷன்ஷிப் மேனேஜர் வேலையில் மட்டுமே 506 இடங்கள் அதிகபட்சமாக காலியாக உள்ளது
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு
வயது வரம்பு: 20 முதல் 50 வரை
தேர்வு முறை: நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 12.6.19
மேலதிக தகவல்களுக்கு: www.sbi.co.in

X