சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை

6/10/2019 3:22:40 PM

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

சென்னை உயர்நீதிமன்றத்தில் ரெசிடெண்ஷியல் அசிஸ்டென்ட் எனும் அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்: சென்னை உயர்நீதி மன்றம்
வேலை: ரெசிடெண்ஷியல் அசிஸ்டென்ட் எனும் அலுவலக உதவியாளர் பணியின் புதுப் பிரிவு
காலியிடங்கள்: மொத்தம் 180
கல்வித் தகுதி: 8வது படிப்பு
வயது வரம்பு: 18 முதல் 30 வரை
தேர்வுமுறை: எழுத்து, செயல்முறை
மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 12.6.19
மேலதிக தகவல்களுக்கு: www.mhc.tn.gov.in

X