பட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை!

6/19/2019 3:32:15 PM

பட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: இண்டியன் ஏர்ஃபோர்ஸ் எனும் இந்திய விமானப்படை

வேலை: ஆஃப்காட் நுழைவுத் தேர்வு மூலம் ஃப்ளையிங் மற்றும் கிரவுண்ட் ட்யூட்டி(டெக்னிக்கல் மற்றும் நான்-டெக்னிக்கல்). அடுத்து என்.சி.சி தேர்ச்சியின் அடிப்படையில் ஃபளையிங் வேலை. இறுதியாக மெட்ராலஜி துறையில் வேலை

கல்வித் தகுதி: டிகிரி

வயது வரம்பு: ஃபளையிங்குக்கு 20 முதல் 24 வரையும் கிரவுண்ட் ட்யூட்டிகளுக்கு 20 முதல் 26 வரையில் இருக்கவேண்டும்

தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30.6.19

மேலதிக தகவல்களுக்கு: www.joinindiannavy.gov.in

X