10ம் வகுப்பு படித்தவர்களுக்கு எல்லைக் காவல் படையில் வேலை!

6/19/2019 3:32:58 PM

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு எல்லைக் காவல் படையில் வேலை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:ஐ.டி.பி.பி எனப்படும் இந்திய ராணுவத்தின் துணை ராணுவப் பிரிவான இந்தோ திபேத்திய காவல்படை(இந்தோ திபேத் பார்டர் போலீஸ்)

வேலை: கான்ஸ்டபிள்(ஜி.டி)

காலியிடங்கள்:மொத்தம் 121

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 18 முதல் 23 வரை

தேர்வுமுறை: ஆவணம் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ சோதனைகள்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.6.19

மேலதிக தகவல்களுக்கு: www.itbpolice.nic.in

X