தென்னக ரயில்வேயில் எக்சிகியூட்டிவ் அசிஸ்டென்ட்ஸ் பணி!

6/19/2019 3:33:36 PM

தென்னக ரயில்வேயில் எக்சிகியூட்டிவ் அசிஸ்டென்ட்ஸ் பணி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: இந்திய ரயில்வேயின் தென்னக ரயில்வே

வேலை: எக்சிகியூட்டிவ் அஸிஸ்டென்ட்ஸ் (இங்கிலீஷ்)/டி.இ.ஓ., மற்றும் டிஜிட்டல் அஸிஸ்டென்ட்(இங்கிலீஷ்)

காலியிடங்கள்: மொத்தம் 95

கல்வித் தகுதி: பி.சி.ஏ., பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது ஐ.டி., அல்லது ஏதாவது ஒருபிரிவில் பட்டப்படிப்புடன் மைக்ரோ சாஃப்ட் சான்றிதழ் பெற்ற எம்.எஸ்., ஆபிஸ் 10 வெர்ஷனில்சான்றிதழ் படிப்பு தேவைப்படும்.

வயது வரம்பு: 1.10.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

தேர்ச்சிமுறை: ஆன்லைன் முறையிலான தேர்வு, நேர்காணல், மருத்துவத் தகுதித் தேர்வு என்ற அடிப்படையில்இருக்கும்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30.6.2019

மேலதிக தகவல்களுக்கு: http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/DEO_Notificaton.pdf

X