விமான ஆணையத்தில் செக்யூரிட்டி வேலை!

6/19/2019 3:34:21 PM

விமான ஆணையத்தில் செக்யூரிட்டி வேலை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: ஏ.ஏ.ஐ.சி.எல்.ஏ.எஸ் எனப்படும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இண்டியாவின் கார்கோ லாஜிஸ்டிக் அண்ட் அலைட் சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்

வேலை: செக்யூரிட்டி பெர்சனல் மற்றும் எக்ஸ்ரே ஸ்கீரினர் எனும் இரு பிரிவுகளில் வேலை

காலியிடங்கள்: மொத்தம் 176

கல்வித் தகுதி: டிகிரி

வயது வரம்பு: 45க்குள்

தேர்வு முறை: எழுத்து, உடல் திறன் தேர்வு மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.6.19

மேலதிக தகவல்களுக்கு: www.aaiclas.ecom.org

X