பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் இன்ஜினியர்களுக்கு வாய்ப்பு

6/25/2019 2:44:24 PM

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் இன்ஜினியர்களுக்கு வாய்ப்பு

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டள்ளது.

1. Senior Engineer (Project Engineering) - 9 இடங்கள் (பொது-1, ஒபிசி-4,எஸ்சி-1, எஸ்டி-3)
2. Senior Engineer(Electronics)    - 5 இடங்கள் (பொது-2, ஒபிசி-2, எஸ்டி-1)
3. Senior Engineer (Industry Sector) - 10 இடங்கள் (பொது-6, ஒபிசி-3, எஸ்சி-1)

கல்வித்தகுதி, வயது, முன் அனுபவம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு http://careers.bhel.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.6.2019.

X