தேசிய மனநல ,நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் 115 இடங்கள்

6/25/2019 2:47:19 PM

தேசிய மனநல ,நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் 115 இடங்கள்

பணியிடங்கள் விவரம்:

1. Nursing Officer: 91 இடங்கள் (பொது-45, ஒபிசி-21, எஸ்சி-11, எஸ்டி-5, பொருளாதார பிற்பட்டோர்-9). இவற்றில் 3 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தகுதி: நர்சிங் பாடத்தில் பிஎஸ்சி பட்டப்படிப்புடன் மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். வயது: 35க்குள். சம்பளம்: ரூ.44,900.

2. Junior Secretarial Assistant: 24 இடங்கள் (பொது-14, ஒபிசி-3, எஸ்சி-3, எஸ்டி-2, பொருளாதாரபிற்பட்டோர்-2).
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் ஆங்கிலத்திலும், 30 வார்த்தைகள் இந்தியிலும் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 27க்குள். சம்பளம்: ரூ.19,900. விண்ணப்பதாரர்கள் www.nimhans.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.6.2019.

X