விமானப்படையில் 242 அதிகாரி பணியிடங்கள்

6/25/2019 2:50:17 PM

விமானப்படையில் 242 அதிகாரி பணியிடங்கள்

விமானப்படையில் 242 அதிகாரி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளன.

பணியிடங்கள் விவரம்:

தேர்வு: AFCAT EXAM- 2019 (NCC & METEOROLOGY ENTRY)
பணி: Commissioned Officer.
மொத்த காலியிடங்கள்: 242.
சம்பளம்: ரூ.56,100-1,10,700.
தகுதி: பிளஸ்2 வில் கணித பாடத்தில் குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் பி.இ./பி.டெக்., படித்திருக்க வேண்டும். இந்திய விமானப் படையால் நடத்தப்படும் AFCAT மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் https://afcat.cdac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்ககடைசி நாள்: 30.6.2019.

X