பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் 351 டெக்னீசியன் பணியிடங்கள்

6/25/2019 2:53:37 PM

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் 351 டெக்னீசியன் பணியிடங்கள்

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் 351 டெக்னீசியன் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பணியிடங்கள் விவரம்:
1. Automobile - 3 இடங்கள் (பொது-1,ஒபிசி-1, எஸ்சி-1)
2. Book binder - 11 இடங்கள் (பொது-9, ஒபிசி-1, எஸ்சி-1)
3. Carpenter - 4 இடங்கள் (பொது-1, ஒபிசி-2, எஸ்சி-1)
4. Computer Operator & Programming Assistant - 55 இடங்கள் (ெபாது-24, ஒபிசி-15, எஸ்சி-4, எஸ்டி-4, பொருளாதார பிற்பட்டோர்- 8)
5. Draughtsman (Mechanical) - 20 இடங்கள் (பொது-9, எஸ்சி-3, எஸ்டி-2, ஒபிசி-3, பொருளாதார பிற்பட்டோர்-3)
6. DTP Operator - 2 இடங்கள் (எஸ்சி-1, ஒபிசி-1)
7. Electrician - 49 இடங்கள் (பொது-29, ஒபிசி-9, எஸ்சி-5, எஸ்டி-3, பொருளாதார பிற்பட்டோர்-3)
8. Electronics - 37 இடங்கள் (பொது-14, ஒபிசி-9, எஸ்சி-6, எஸ்டி-3, பொருளாதார பிற்பட்டோர்-5)
9. Fitter - 59 இடங்கள் (பொது-27, ஒபிசி-12, எஸ்சி-9, எஸ்டி-4, பொருளாதார பிற்பட்டோர்-7)
10. Machinist - 44 இடங்கள் (பொது-25, ஒபிசி-12, எஸ்சி-1, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-5)
11. Mechanic (Diesel) - 7 இடங்கள் (பொது-4, ஒபிசி-3)
12. Medical LabTechnology - 4 இடங்கள் (ஒபிசி-1, எஸ்சி-1, பொது-2)
13. Motor Mechanic - 2 இடங்கள் (பொது)
14. Painter - 2 இடங்கள் (ஒபிசி-1, எஸ்டி-1)
15. Photographer - 7 இடங்கள் (பொது-5, ஒபிசி-2)
16. Sheet Metal Worker - 7 இடங்கள் (பொது-5, ஒபிசி-2)
17. Turner - 24 இடங்கள் (பொது-12, ஒபிசி-6, எஸ்சி-3, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-1)
18. Welder - 14 இடங்கள் (பொது-4, ஒபிசி-4, எஸ்சி-2, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-2)

வயது: 18 முதல் 28க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.28,000/-.

மாதிரி விண்ணப்பம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களுக்கு www.drdo.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.6.2019.

X