சங்கீத நாடக அகாடமியில் அதிகாரி பணியிடங்கள்

7/11/2019 3:28:50 PM

சங்கீத நாடக அகாடமியில் அதிகாரி பணியிடங்கள்

பணியிடங்கள் விவரம்    சம்பளம்

1    Library & Information Officer Group ‘A’    1 இடம்(டெபுடேசன்)    ரூ67,700 - 2,08,700 மற்றும் தர ஊதியம் ரூ6,600

2    Audit Officer  (Group ‘B’)    1 இடம். (டெபுடேசன்)    ரூ44,900 - ரூ1,42,400 மற்றும் தர ஊதியம் ரூ4,800/-

3    AssistantDocumentation Officer    1 இடம் (பொது)    ரூ.44,900 - ரூ1,42,400மற்றும் தர ஊதியம் ரூ4,600.

4    Programme Officer    1 இடம் (பொது)    ரூ44,900 - ரூ1,42,400 மற்றும் தர ஊதியம் ரூ4,600.

5    Assistant Editor    1 இடம் (பொது)    ரூ44,900 - ரூ1,42,400மற்றும் தர ஊதியம் ரூ4,600

6    PublicationAssistant    1 இடம் (பொது)    ரூ35,400 - ₹ரூ1,12,400மற்றும் தர ஊதியம் ரூ4,200

7    Stenographer    2 இடங்கள்(ஒபிசி-1, பொது-1)    ரூ5,400- ரூ1,12,400 மற்றும் தர ஊதியம் ரூ4,200

8    Library & Information Assistant    1 இடம் (பொது)    ரூ35,400- ரூ1,12,400 மற்றும்  தர ஊதியம்ரூ4,200

9    Senior Clerk    1 இடம் (பொது)    ரூ25,500-ரூ81,100 மற்றும் தர ஊதியம் ரூ2,400

10    Multi Tasking Staff    2 இடங்கள்(ஒபிசி-1, பொது-1)    ரூ18,000-56,900 மற்றும் தர ஊதியம் ரூ1800

கல்வித்தகுதி, முன்அனுபவம், வயது உள்ளிட்ட விவரங்களுக்கு http://sangeetnatak.gov.in/sna என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 22.7.2019

X