கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் டெக்னீசியன், சயின்டிபிக் அசிஸ்டென்ட்

7/11/2019 3:29:30 PM

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் டெக்னீசியன், சயின்டிபிக் அசிஸ்டென்ட்

பணியிடங்கள் விவரம்:

1. Stipendiary Trainees/Technician- B (Group-C): 42 இடங்கள் (பொது-18, எஸ்சி-9, ஒபிசி-12, பொருளாதார பிற்பட்டோர்-3) வயது: 11.07.19 அன்று 18 முதல் 24க்குள்.
அ. Plant Operator-11
ஆ. Electrician- 7
இ. Electronics Mechanic/Instrument Mechanic- 9
ஈ. Fitter-8      உ. Machinist-1
ஊ. Welder- 1      எ.  Draftsman-1
ஏ. Plumber- 2      ஐ. Carpenter-2

2. Stipendiary Trainees/Scientific Assistant- B (Group-B): 25 இடங்கள். வயது: 11.07.19 அன்று 18 முதல் 25க்குள்.அ. Mechanical Engineering-8, Electrical Engineering-6, Electronics Engineering/Instrumentation-4, Civil Engineering-3, Physics-3, Chemistry-1.

3. Scientific Assistant/C (Group-B): 1 இடம் (பொது). Safety Supervisor.

கல்வித்தகுதி, முன்அனுபவம், மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.npcil.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

X