இந்திய ராணுவத்தில் 150 டாக்டர் பணியிடம்

7/11/2019 3:29:57 PM

இந்திய ராணுவத்தில் 150 டாக்டர் பணியிடம்

பணி: Short Service Commission (SSC), Officers (Armed Forces Medical Services).

மொத்த இடங்கள்: 150. (ஆண்கள்-135, பெண்கள்-15). சம்பளம்: ₹97,000.

வயது: 31.12.2019 தேதிப்படி 45க்குள். தகுதி: எம்பிபிஎஸ் பட்டப்படிப்புடன் மத்திய/மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
டெல்லியில் நடைபெறும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்: ரூ200/-. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் www.amcsscentry.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.7.2019.

X