மத்திய அரசு துறையில் பல்வேறு பணிகள்

7/11/2019 3:30:29 PM

மத்திய அரசு துறையில் பல்வேறு பணிகள்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. System Analyst: 1 இடம் (பொது) Dept.of Agriculture, Cooperation and Farmers Welfare.
2. Company Prosecutor: 5 இடங்கள் (பொது-1, ஒபிசி-1, எஸ்சி-1, எஸ்டி-2) இவற்றில் ஒரு இடம் மாற்றுத் திறனாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. Ministry of Corporate Affairs.
3. Superintendent (Printing): 1 இடம் (பொது). Dept of Legislative, Ministry of Law and Justice
4. Deputy Director (Examination Reforms): 1 இடம் (எஸ்சி). Union Public Service Commission
5. Assistant Chemist: 5 இடங்கள் (பொது-4, எஸ்சி-1). Central Water Board, Ministry of Water resources, River Development and Ganga Rejuvenatiion. (பொது-4, எஸ்சி-1).

மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், கல்வித்தகுதி, வயது, முன்அனுபவம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.07.2019.

X