கப்பல் கட்டும் நிறுவனத்தில் சூபர்வைசர்

7/18/2019 3:05:11 PM

கப்பல் கட்டும் நிறுவனத்தில் சூபர்வைசர்

பணி: Supervisor. 20 இடங்கள்.

துறை வாரியாக காலியிடங்கள் விவரம்:
1. Mechanical : 5 (பொது-2, ஓபிசி-2, எஸ்சி-1)
2. Admin & HR: 2 (பொது-1, எஸ்சி-1)
3. Electrical Maintenance: 5 (பொது-2, ஓபிசி-2, எஸ்சி-1)
4. Finance: 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்)
5. Material Mgmt: 1 இடம் (பொது)
6. Fire Fighting: 1 இடம் (பொது)
7. Chemist: 1 இடம் (பொது)
8. Welder: 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்)
9. Painter: 1 இடம் (பொது)
10. Naval Architecture: 2 (பொது-2)
11. Junior Hindi Translator: 1 இடம் (எஸ்டி)

மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கும் சம்பளம்: ரூ.23,800-83,300.
வயது: 1.6.2019 அன்று 28க்குள்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.450/- இதை எஸ்பிஐ செலானை பயன்படுத்தி செலுத்த வேண்டும்.
கல்வித்தகுதி, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு www.grse.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.07.2019.

X