அணுசக்தி கழக பள்ளிகளில் ஆசிரியர்

7/18/2019 3:05:54 PM

அணுசக்தி கழக பள்ளிகளில் ஆசிரியர்

பணியிடங்கள் விவரம்:

1. Post Graduate Teachers (PGT): 3 இடங்கள். (இந்தி-1, இயற்பியல்-1, வேதியியல்-1). தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுநிலை பட்டப்படிப்புடன் பி.எட். தேர்ச்சி.
2. Trained Graduate Teachers (TGT): மொத்த இடங்கள்- 21. (English-4, Hindi-8, Maths/Physics-4, Chemistry/Biology-1, Social Science-4). தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்புடன் பி.எட்., தேர்ச்சி பெற்றிருப்பதோடு CTET Paper-II தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. Primary Teachers: 30 இடங்கள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் B.EI.Ed./D.Ed. தேர்ச்சியுடன் CTET Paper-I தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. Librarian: 2 இடங்கள்.
5. Special Educator: 1 இடம்.

தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் திறனறிதல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் www.aees.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.07.2019.

X