இந்திய வானிலை மையத்தில் சயின்டிஸ்ட்

7/18/2019 3:07:06 PM

இந்திய  வானிலை மையத்தில் சயின்டிஸ்ட்

இந்திய வானிலை மையத்தில் சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:
1. சயின்டிஸ்ட்- இ:     1 இடம். சம்பளம்: ரூ.1,23,100- ரூ.2,15,900.
2. சயின்டிஸ்ட்- டி: 6 இடங்கள். சம்பளம்: ரூ.78,800- ரூ.2,09,200
3. சயின்டிஸ்ட்- சி: 12 இடங்கள். சம்பளம்: ரூ.67,700- ரூ.2,08,700
மாதிரி விண்ணப்பம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை
உள்ளிட்ட விவரங்களுக்கு www.imd.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.07.2019.

X