எல்லை பாதுகாப்பு படையில் குருப் பி,சி பணியிடங்கள்

7/18/2019 3:08:30 PM

எல்லை பாதுகாப்பு  படையில் குருப்  பி,சி பணியிடங்கள்

பணியிடங்கள் விவரம்

குருப் ‘பி’ பணியிடங்கள்

1    இன்ஸ்பெக்டர் (டிராப்ட்ஸ்மேன்/கிரேடு-1)    1 இடம்.

2    சப்-இன்ஸ்பெக்டர் (வொர்க்ஸ்)                                         10 இடங்கள்

3    சப்-இன்ஸ்பெக்டர்/ஜூனியர் இன்ஜினியர்    47 இடங்கள்

குருப் ‘சி’ பணியிடங்கள்
1    தலைமைக் காவலர் (ஜெனரேட்டர் ஆபரேட்டர்)    13 இடங்கள்

2    தலைமைக் காவலர் (ஜெனரேட்டர் மெக்கானிக்)    34 இடங்கள்

3    தலைமைக் காவலர் (வயர்மேன்/லயன்மேன்)    26 இடங்கள்

4    தலைமைக் காவலர் (எலக்ட்ரீசியன்/ எலக்ட்ரிக்கல்)    32 இடங்கள்

5    தலைமைக் காவலர்  (கார்பென்டர்/கட்டிடக் கலைஞர்)    4 இடங்கள்

6    தலைமைக் காவலர் (பம்ப் ஆபரேட்டர்)    4 இடங்கள்

7    தலைமைக் காவலர் (பிளம்பர்)    3 இடங்கள்

8    தலைமைக் காவலர் (பயோனிர்)    17 இடங்கள்

9    தலைமைக் காவலர் (டெக்னிக்கல்)    6 இடங்கள்

10    தலைமைக் காவலர் (கார்பென்டர்/கட்டிடக் கலைஞர்    5 இடங்கள்

11    தலைமைக் காவலர் (ஜெனரேட்டர்)    1 இடம்

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http//www.bsf.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 30.07.2019

X