SBI வங்கியில் கிரெடிட் அனாலிசிஸ்ட் பணி!

8/6/2019 12:31:12 PM

SBI வங்கியில் கிரெடிட் அனாலிசிஸ்ட் பணி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
வேலை: டெப்யூட்டி ஜெனரல் மேனேஜர், எஸ்.எம்.இ., கிரெடிட் அனாலிசிஸ்ட் மற்றும் கிரெடிட் அனாலிசிஸ்ட் எனும் 3 பிரிவுகளில் வேலை.
காலியிடங்கள்: மொத்தம் 77. இதில் முதல் பிரிவில் 2, இரண்டாம் பிரிவில் 25 மற்றும் மூன்றாம் பிரிவில் 50 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: சி.ஏ., எம்.பி.ஏ., டிகிரி, பி.ஜி.டி.எம்., பி.இ., பி.டெக்., படித்தவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு: 23 முதல் 45 வரை
தேர்வு முறை: நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 12.8.19
மேலதிக தகவல்களுக்கு: www.sbi.co.in

X