ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் டீச்சிங் / நான்டீச்சிங் பணிகள்!

8/7/2019 4:16:45 PM

ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் டீச்சிங் / நான்டீச்சிங் பணிகள்!

நிறுவனம்: ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், டெல்லி

வேலை: டீச்சிங் மற்றும் நான்-டீச்சிங் வேலைகள்

காலியிடங்கள்: மொத்தம் 122. இதில் டீச்சிங் 47, நான் டீச்சிங் 75 இடங்கள் காலியாக உள்ளது

கல்வித் தகுதி: 10, +2, டிகிரி, டிப்ளமோ, பி.ஜி., மற்றும் பிஎச்.டி படித்தவர்கள் வேலைக்கு ஏற்ப விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 16.8.19

மேலதிக தகவல்களுக்கு: www.jmi.ac.in

X