சென்னை பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட்

8/14/2019 3:32:07 PM

சென்னை  பொறியியல் ஆராய்ச்சி  மையத்தில் சயின்டிஸ்ட்

பணியிடங்கள் விவரம்:

1. Scientist: 10 இடங்கள். சம்பளம்: ₹67,700-2,08,700. வயது: 32க்குள். தகுதி: Structural Engineering/Applied Mechanics/Mechanical Engineering/Design Engineering/Aerospace Engineering பாடப்பிரிவுகளில் எம்.இ/எம்.டெக்.

2. Senior Scientist: 9 இடங்கள். சம்பளம்: ₹78,800-2,09,200. வயது: 37க்குள். தகுதி: Structural Engineering/Applied Mechanics/ Mechanical Engineering/Design Engineering/Aerospace Engineering பாடத்தில் எம்.இ.,எம்.டெக். பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் அல்லது பி.எச்டி. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.500/- இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் www.serc.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 9.9.2019

X