புவியியல் ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பணிகள்

8/14/2019 3:33:43 PM

புவியியல் ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பணிகள்

உத்தரகாண்ட், டேராடூனில் உள்ள இமயமலை புவியியல் ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட் உள்ளிட்ட ணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:

1. Finance & Accounts Officer: 1 இடம்
2. Scientist ‘B’: 8 இடங்கள். சம்பளம்: ரூ.15,600-39,100.
3. Administrative Officer: 1 இடம்.
4. Senior Personal Assistant: 1 இடம்.
5. Junior Hindi Translator: 1 இடம். சம்பளம்: ரூ.9,300-34,800.
6. Upper Division Clerk: 3 இடங்கள்
7. Lower Division Clerk: 3 இடங்கள்
8. Junior Photographer: 1 இடம்.
9. Driver: 3 இடங்கள்
10. Multi Tasking Staff: 1 இடம்

மாதிரி விண்ணப்பம், கல்வித்தகுதி, வயது, இடஒதுக்கீடு விவரம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.wihg.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 23.08.2019.

X