இந்துஸ்தான் தாமிர உற்பத்தி ஆலையில் வேலை

8/14/2019 3:35:44 PM

இந்துஸ்தான் தாமிர உற்பத்தி ஆலையில் வேலை

பணி விவரம்:

1.Assistant Foreman (Mining) (T-10): 11 இடங்கள் (பொது-7, ஒபிசி-2, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1).

தகுதி: மெட்ரிகுலேசனுடன் மைனிங் இன்ஜினியரிங் துறையில் 6 ஆண்டுகள் முன்அனுபவம் அல்லது மைனிங் இன்ஜினியரிங் பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் முன்அனுபவம். சம்பளம்: ரூ.18,480-3%-45,400.

2. Mining Mate Grade (T-8): 15 இடங்கள் (பொது-8, ஒபிசி-3, எஸ்சி-2, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1).

தகுதி: மெட்ரிகுலேசனுடன் மைனிங் இன்ஜினியரிங் துறையில் 5 ஆண்டுகள் முன்அனுபவம் அல்லது மைனிங் இன்ஜினியரிங் பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ மற்றும் மைனிங் துறையில் 3 ஆண்டுகள் முன்அனுபவம்.

வயது: 26.8.2019 அன்று 35க்குள். மாதரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.hindustancopper.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 26.8.2019

X