கடற்படை தளத்தில் 104 டிரைவர் பணியிடங்கள்

8/14/2019 3:39:39 PM

கடற்படை தளத்தில் 104 டிரைவர் பணியிடங்கள்

பணி: Civilian Motor Driver Ordinary Grade. 104 இடங்கள் (பொது-50, எஸ்சி-13, ஒபிசி-24, எஸ்டி-7, பொருளாதார பிற்பட்டோர்-10). வயது: 18 முதல் 25க்குள். (எஸ்சி/எஸ்டி/ முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறையின்படி தளர்வு அளிக்கப்படும்).

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஒரு வருட பணி அனுபவம்.

விண்ணப்பதாரர்கள் www.indiannavy.nic.in என்ற இணையதளத்தில் மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதன் வடிவமைப்பை கம்ப்யூட்டரில் டைப் செய்த பின்னர் விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 18.8.2019.

X