மகாராஷ்டிரா வங்கியில் அதிகாரியாகலாம் : 46 காலியிடங்கள் அறிவிப்பு

8/19/2019 11:14:49 AM

மகாராஷ்டிரா வங்கியில் அதிகாரியாகலாம் : 46 காலியிடங்கள் அறிவிப்பு

பணியிடங்கள் விவரம்:
    1. Law Officers-25
    2. Security Officers- 12
    3. Fire Officers-1
    4. Manager Costing-1,
    5. Economist-2,
    6. Information System Auditors-5

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தேவையான கல்வித்தகுதி, பணி அனுபவம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்ந்தெடுக்கப்படும் முறை உள்ளிட்ட விவரங்களுககு www.bankofmaharashtra.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.8.2019.

X