ஏர்-இண்டியாவில் ஏர்-கிராஃப்ட் மெயின்டனன்ஸ் பணி!

8/19/2019 3:16:29 PM

ஏர்-இண்டியாவில் ஏர்-கிராஃப்ட் மெயின்டனன்ஸ் பணி!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

நிறுவனம்: ஏர்-இண்டியா எஞ்சினியரிங் சர்வீசஸ் லிமிடெட் எனும் ஏர்-இண்டியாவின் துணை நிறுவனத்தில் வேலை

வேலை: ஏர்-கிராஃப்ட் மெயின்டனன்ஸ் எஞ்சினியர்

காலியிடங்கள்: மொத்தம் 125

கல்வித் தகுதி: அறிவியல் பாடங்களை எடுத்து +2 முடித்திருக்கவேண்டும்

வயது வரம்பு: 53க்குள்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஆகஸ்ட் 26 முதல் 30 வரை நேரடி நேர்முகம் மூலம் இந்த வேலைகள் வழங்கப்பட உள்ளதால் இந்த காலத்துக்குள் விண்ணப்பித்துவிடவேண்டும்.

மேலதிக தகவல்களுக்கு: http://www.aiesl.airindia.in

X