செயில் இரும்பு உருக்கு ஆலையின் பாராமெடிக்கல் பிரிவில் வேலை!

8/19/2019 3:17:23 PM

செயில் இரும்பு உருக்கு ஆலையின் பாராமெடிக்கல் பிரிவில் வேலை!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

நிறுவனம்: ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள செயில் எனும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் வேலை

வேலை: மெடிக்கல் எக்சிகியூட்டிவ் (பல பிரிவுகளில்) மற்றும் பாராமெடிக்கல் (பல பிரிவுகள்) வேலைகள்

காலியிடங்கள்: மொத்தம் 361. இதில் மெடிக்கல் எக்சிகியூட்டிவ் வேலையில் 23 மற்றும் பாராமெடிக்கல் வேலையில் 338 காலியிடங்கள் உண்டு

கல்வித் தகுதி: 10வது படிப்பு, +2, டிகிரி, ஐ.டி.ஐ., பி.எஸ்சி., எம்.பி.பி.எஸ்., எம்.டி., எம்.எஸ். மற்றும் டி.என்.பி. போன்ற ஏதாவது ஒரு படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பவர் இந்த வேலைகளில் ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு: எக்சிகியூட்டிவ் வேலைகளுக்கு 18 முதல் 30 வரை, பாராமெடிக்கல் வேலைகளுக்கு 18 முதல் 28 வரை இருத்தல் வேண்டும்

தேர்வு முறை: முதல் வேலைக்கு எழுத்து மற்றும் நேர்முகமும், இரண்டாவது வேலைக்கு எழுத்து, திறன் தேர்வு, தொழில் திறன் தேர்வுகள் உண்டு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.8.19

மேலதிக தகவல்களுக்கு: www.sail.co.in

X