எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் நர்ஸ் வேலை!

8/19/2019 3:18:08 PM

எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் நர்ஸ் வேலை!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

நிறுவனம்: மத்திய அரசு நிறுவனமான மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையம் டெல்லி கிளை

வேலை: நர்ஸிங் ஆஃபீசர்

காலியிடங்கள்: மொத்தம் 503. சமூக ரீதியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன

கல்வித் தகுதி: பி.எஸ்சி., நர்ஸிங் தேர்ச்சி

வயது வரம்பு: 18 முதல் 30 வரை

தேர்வுமுறை: எழுத்து மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.8.19

மேலதிக தகவல்களுக்கு: www.aiimsexam.org

X