எஞ்சினியர்களுக்கு ராணுவத்தில் பயிற்சியுடன் வேலை!

8/19/2019 3:18:50 PM

எஞ்சினியர்களுக்கு ராணுவத்தில் பயிற்சியுடன் வேலை!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

நிறுவனம்: இந்திய ராணுவம்

வேலை: ஷார்ட் சர்வீஸ் கமிஷன், அதாவது பயிற்சிக்குப் பின்னான வேலைகள். இது 54வது சேர்க்கை. இது எஸ்.எஸ்.சி. டெக் கோர்ஸ் என்றும் அழைக்கப்படும். காரணம், இந்த வேலைகளுக்கு எஞ்சினியரிங் அல்லது டெக்னாலஜி பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். திருமணமாகாத ஆண்கள், பெண்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்

காலியிடங்கள்: மொத்தம் 191. இதில் ஆண்களுக்கு 175, பெண்களுக்கு 16 இடங்கள் காலியாக உள்ளன

கல்வித் தகுதி: பி.இ. அல்லது பி.டெக் டிகிரி. இறுதி ஆண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு: 20 முதல் 27 வரை

தேர்வு முறை: எழுத்து, நுண்ணறிவுத் திறன், உடல் திறன், கலந்துரையாடல், உளவியல் தேர்வுகளும் நேர்முகமும் உண்டு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 22.8.19

மேலதிக தகவல்களுக்கு: www.joinindianarmy.nic.in

X