ஜவஹர்லால் நேரு பல்கலையில் பேராசிரியர் பணி!

8/19/2019 3:19:26 PM

ஜவஹர்லால் நேரு பல்கலையில் பேராசிரியர் பணி!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

நிறுவனம்: டெல்லியில் உள்ள ஜே.என்.யு எனப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்

வேலை: பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணி. பல்வேறு பாடப் பிரிவுகளுக்காக இந்த காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன

காலியிடங்கள்: மொத்தம் 271

கல்வித் தகுதி: பி.ஜி., பிஎச்.டி., டி.ஃபில்., பி.இ., பி.டெக்., எம்.டெக்., எம்.எஸ்சி., எம்.பி.ஏ., எம்.பி.பி.எஸ்., எம்.டி., பி.வி.எஸ்.சி., எம்.ஏ. மற்றும் எல்.எல்.எம். என ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இந்த வேலைகள் ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்

தேர்வு முறை: நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 19.8.19

மேலதிக தகவல்களுக்கு: www.jnu.ac.in

X