மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் நர்ஸிங் ஆஃபீசர் பணி!

8/19/2019 3:20:35 PM

மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் நர்ஸிங் ஆஃபீசர் பணி!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

நிறுவனம்: நார்த் ஈஸ்டர்ன் இந்திரா காந்தி ரீஜினல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் அண்ட் மெடிக்கல் சயின்சஸ் எனும் வடகிழக்கு மாவட்டத்திலுள்ள மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கான நிறுவனத்தில் வேலை

வேலை: நர்ஸ், ஹெல்த் எஜுகேட்டர், ஃபார்மசிஸ்ட் உட்பட பல துறைகளில் வேலை

காலியிடங்கள்: மொத்தம் 264. இதில் நர்ஸிங் ஆஃபீசர் வேலையில் மட்டுமே 231 காலியிடங்கள் உண்டு.

கல்வித் தகுதி: நர்ஸ் வேலைக்கு 10வது படிப்புடன் ஜெனரல் நர்சிங் மற்றும் மிட்வைஃபரி துறையில் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: நர்ஸ் வேலைக்கு 25க்குள் இருத்தல் வேண்டும்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 19.8.19

மேலதிக தகவல்களுக்கு: http://neigrihms.gov.in

X